Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

நந்தீஸ்வரர் பெருமை

நந்தியெம் பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோர்க்குப்

புந்தியில ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்

சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறு மக்கள் சேர்வர்

இந்திர போகம் கிட்டும் இணையிலா வாழ்வுதானே

உளம் நிறை எண்ணம் கூடி உயர்ந்திடும் வாழ்வுதானே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக