Translate

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஆகஸ்ட், 2020

முருகன் ஸ்லோகம்

 ஆறிரு கடந்தோள் வாழ்க

ஆறுமுகம் வாழ்க வெற்பை

கூறு செய் தணிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க

ஆனை தன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க

வாழ்க சீர் அடியார் எல்லாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக