Translate

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2009

அபிராமி அந்தாதி - 1


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே-அபிராமி அந்தாதி





வியாழன், 17 செப்டம்பர், 2009

கிருஷ்ணர் ஸ்லோகம் - 1



ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 







புதன், 16 செப்டம்பர், 2009

சரஸ்வதி ஸ்லோகம் - 1

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே 
      காமரூபிணி வித்யாரம்பம்
கரிஷ்யாமி சித்திர் 
       பவது மே சதா

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

விநாயகர் ஸ்லோகம்-1

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்ச்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா - ஒளவையார்