Translate

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 நவம்பர், 2011

கிருஷணர் ஸ்லோகம் -2

அச்சுதம் கேசவம் ராம நாராயணம் 
கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் ஹரிம் 
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
 ஜானகி நாயகம் ராமசந்திரம் பஜே 

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

விநாயகர் ஸ்லோகம் 5


கணநாதா போற்றி கயமுகா போற்றி
விநாயகா போற்றி விக்கினா போற்றி
எண்ணியா ஈவாய் போற்றி
புண்ணிய பிள்ளயார் போற்றி போற்றி 

நவ்க்ரஹ ஸ்லோகம்


ஆதித்யாய சோமாய மங்களாய 
புதாயச  குரு சுக்ர சனிப்யச்ச 
ராகவே கேதுவே நமஹ

ராகவேந்திரர் ஸ்லோகம்


பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனுவே 


திங்கள், 29 ஆகஸ்ட், 2011

விநாயகர் ஸ்லோகம் 4


ஐந்து கரத்தனை யானை முகத்தினை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே