கணநாதா போற்றி கயமுகா போற்றி
விநாயகா போற்றி விக்கினா போற்றி
எண்ணியா ஈவாய் போற்றி
புண்ணிய பிள்ளயார் போற்றி போற்றி
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ........
ஓம் ஸுமுகாய நமஹ ஓம் ஏகதந்தாய நமஹ ஓம் கபிலாய நமஹ ஓம் கஜகர்ணகாய நமஹ ஓம் லம்போதராய நமஹ ஓம் விகடாய நமஹ ஓம் விக்னநாஷாய நமஹ ஓம் விநாயகாய நமஹ ஓம் ...