Translate

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

12 நாமங்கள் (கணேஷ்)

ஓம் ஸுமுகாய நமஹ

ஓம் ஏகதந்தாய நமஹ

ஓம் கபிலாய நமஹ

ஓம் கஜகர்ணகாய நமஹ

ஓம் லம்போதராய நமஹ

ஓம் விகடாய நமஹ

ஓம் விக்னநாஷாய  நமஹ

ஓம் விநாயகாய நமஹ

ஓம் தூம்ரகேதவே நமஹ

ஓம் கணாத்யக்ஷாய நமஹ

ஓம் பாலசந்திராய நமஹ

ஓம் கஜானநாய நமஹ


புதன், 9 செப்டம்பர், 2020

விநாயகர் ஸ்லோகம் 7

 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு