Translate

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

அன்னபூர்ணீ ஸ்லோகம்



அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம்தேஹி ச பார்வதி


காலையில் எழுந்தவுடன்


கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே சரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த : ப்ரபாதே கரதர்சனம் 

( அன்றைய நாளில் நல்ல விதமாக செல்ல கைவிரல் நுனியில் ஸ்ரீலக்ஷ்மீ  தேவியும், விரல்களின் அடிதளத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவியும், விரல்களின் நடுபாகத்தில் ஸ்ரீ கோவிந்தனும் இருப்பதாக பாவித்து அவர்களை வணங்கி எழுந்திருக்க வேண்டும் .)


வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அபிராமி அந்தாதி


உடையாளை ஒல்கு செம்பட்டுஉடையாளை ஒளிமதி செஞ்
சடையாளை வஞ்சக நெஞ்சடையாளை தயங்கும் நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!

விஷ்ணு ஸ்லோகம்

ஸ்ரீ ராம ராமேதி ரமே நாமே மநோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம  நாம வரானனே


ஆஞ்சநேயர் ஸ்லோகம்


ஆஞ்சநேய வீரா அனுமந்த சூரா 
வாயு குமாரா வானர வீரா 
மஹானுபாவா அனுமந்தா



விஷ்ணு ஸ்லோகம்

சாந்தாகாரம் புஜகசயனம் பதமநாபம் ஸு ரேசம் 
விச்வதாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் 
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்த்யானகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்

மேகச்யாமம் பீதகௌசேயவாஸம்
ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரிகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைகநாதம்