Translate

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அபிராமி அந்தாதி (2)

           


             பிரிந்தவர் மீண்டும் ஒன்றுபட 

துணையும் தொழும் தெய்வமும்,
       பெற்ற தாயும், சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட 
       வேரும் பனிமலர்ப்பூங் 
கணையும் கருப்பசிலையும் மென் 
        பாசாங்குசமும் கையில் 
அணையும் திரிபுர சுந்தரி 
        ஆவது அறிந்தனமே (2)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக