உடையாளை ஒல்கு செம்பட்டுஉடையாளை ஒளிமதி செஞ்
சடையாளை வஞ்சக நெஞ்சடையாளை தயங்கும் நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக